அரசியல்செய்தி
குடிவரவு சட்டமூலத்துக்கு துறைசார் மேற்பார்வைக் குழு ஒப்புதல்; குழுநிலையில் திருத்தங்கள் இடம்பெறும்
உயர்நீதிமன்றத் தீர்மானத்துக்கு ஏற்ப, குழுநிலையில் செய்யப்படவுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டதாகப் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

