இலங்கைசெய்தி
கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை
கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நவம்பர் 21 சனிக்கிழமை காலை 5.00 மணி முதல் நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.

