விளையாட்டுசெய்தி
இலங்கைக்கு எதிரான மகளிர் ODI தொடர்: 14 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு
தம்புள்ளையில் டிசம்பர் 15 முதல் 20 வரை நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் ஒருநாள் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. Sophie Molineux அணியை வழிநடத்துகிறார். இத்தொடர் ICC Women's Championship இன் ஒரு பகுதியாகும்.

