வணிகம்செய்தி
இவ்வாண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்தது
2026ஆம் ஆண்டின் 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் வருடாந்த வருகை 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

