வாழ்வும் கலாசாரமும்செய்தி
ஸ்ரீ தலதா மாளிகையின் புதுப்பிக்கப்பட்ட பொற்கூரை மீண்டும் திறந்துவைப்பு
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்தத் தாது வைக்கப்பட்டுள்ள மண்டபத்துக்கு மேலே அமைந்துள்ள பொற்கூரை, 2025 முதல் முன்னெடுக்கப்பட்ட புனரமைப்புப் பணிகளின் பின்னர் 2026 நவம்பர் 20 அன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டதாக ஆலய ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
